
மக்களை வாட்டி வதைக்கும் கரண்ட் பில் உயர்வு... கேள்வி கேட்டதும் மழுப்பிய அமைச்சர் CTR நிர்மல் குமார்!
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் சந்தித்து வரும் மின் கட்டண உயர்வு மற்றும் கணக்கீட்டு குளறுபடிகள் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குத் தெளிவான பதிலை அளிக்க முடியாமல் அமைச்சர் திணறியதோடு, கேள்வியைத் திசைதிருப்ப முயன்ற காட்சி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.