
சுகாதாரத் துறையில் சாதனையா? சோதனையா? – விமர்சனங்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் காரசார பதிலடி!
சென்னையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தின் சுகாதாரத் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள், புதிய மருத்துவ வசதிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான அரசின் நடவடிக்கைகள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
Related Video
Now Playing
Now Playing