வில்லியவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு! Adhav Arjuna

Share this Video

சென்னை வில்லியவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, மின்சாரப் பிரச்சினைகள், முறையற்ற வடிகால் அமைப்பு மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் இல்லாதது போன்ற பொதுமக்களின் முக்கியப் கோரிக்கைகள் குறித்து இந்த ஆய்வின் போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

Related Video