தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்

Share this Video

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குப் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இரு மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Video