போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய மன்சூர் அலிகான் !

Share this Video

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழி தாக்குதலில், ஈரானின் மினாப் நகரில் உள்ள பள்ளி மாணவிகள் கொடூரமாக பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த 165 பள்ளி மாணவிகளின் இறுதி ஊர்வலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்கப் பிரியாவிடை அளித்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த ஈரான் மக்களையும் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் போரில் உயிரிழந்த ஈரான் மக்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார் மன்சூர் அலிகான் .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video