
தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!
சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மயிலாப்பூரில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் அவர் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்