மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!

Share this Video

மதுரையில் நடைபெற்ற அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் சமூக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் மருத்துவ உதவிகள், திட்டங்கள் மற்றும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து விளக்கமளித்தார். மேலும், சட்டக்கல்லூரி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துப் பேசினார்.

Related Video