
வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு!
சென்னை: வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றி கழக (TVK) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை லயோலா கல்லூரியில் (Loyola College) அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.