2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்! - ராமநாதபுரத்தில் அலைமோதிய கூட்டம்

Share this Video

குருபூஜை விழாவை முன்னிட்டு செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், முன்னதாகவே மதுப் பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து மதுபானங்களை வாங்கிச் சேமித்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Video