ஆதவ் அர்ஜுனா உறவினர்கள் மீது போதைப்பொருள் புகார்: கோவையில் கிருஷ்ணசாமி பிரஸ்மீட்!

Share this Video

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது உறவினர்கள் மீது எழுந்துள்ள போதைப்பொருள் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டி, அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Video