சுந்தர் சி-க்கு செம்ம நாலேஜ்… அவர பாத்து பிடிஆரே பயந்துட்டாரு .. புகழ்ந்து தள்ளிய குஷ்பூ

Share this Video

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எப்போதுமே காகிதத்தில் எழுதி வைத்துள்ளதை மட்டுமே படித்துப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய குஷ்பு, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டினார். கடந்த 12 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி தொடர்ந்து தமிழைப் பற்றியே பேசி வருவதாகவும், தமிழகத்தின் உன்னதமான கலாச்சாரத்தை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்து வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 19 நிமிடங்கள் நீடித்த இந்தச் செய்தியாளர் சந்திப்பு, தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video