திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி

Share this Video

இளைஞர்கள் விஜய் பக்கம் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு ...எல்லா வாக்குகளையும் எண்ணிய பிறகு உண்மை என்ன வென்று எல்லாம் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு தெரியும் . மேலும் திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் . எதிர்க்கட்சி யாராக வேண்டுமானால் வரட்டும் என எம்.பி கனிமொழி பேட்டி .

Related Video