
ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி மக்கள் பேசமாட்டார்கள் ! கனிமொழி பேட்டி
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி பொதுவாக யாரும் பேசுவது இல்லை . அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை அவர்கள் செய்வதும் இல்லை எனவே ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாத அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி மக்கள் பேசமாட்டார்கள் . என எம்பி . கனிமொழி பேட்டி