அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்.. அன்புமணி பிரிவினையை தூண்டினார்..

Share this Video

அன்புமணியை கடுமையாக விமர்சித்த காடுவெட்டி குரு மகள்பா.ம.க முன்னாள் தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் வன்னியர் சமுதாய மக்களுக்கும், மற்ற சமுதாய மக்களுக்கும் அன்புமணி பிரிவினையை தூண்டினார் என்று கடும் குற்றம்சாட்டினார். ஆனால் திமுக அரசு எங்களுக்கு நல்லது செய்தது என்றும் விருத்தாம்பிகை தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video