பழனி முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

Share this Video

Rope car service: உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மின் இழுவை ரயிலில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Video