பள்ளிப் பிள்ளைகளின் பசி தீர்க்கும் காலை உணவுத் திட்டம் : கிருஷ்ணகிரி பள்ளியிலிருந்து நேரடி பதிவுகள்

Share this Video

தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சுடச்சுட வழங்கப்படும் காலை உணவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் காட்சிகள்.

Related Video