பணப்பெட்டியும் வாக்குப்பெட்டியும் இருக்கும் வரை நேர்மையான ஆட்சி சாத்தியமில்லை ! சீமான் அதிரடி

Share this Video

தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் சினிமா மற்றும் திரைக்கவர்ச்சியின் மீதான ஈர்ப்பு எல்லை கடந்து இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் சினிமா ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்துத் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

Related Video