கடலூரில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை: வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை!

Share this Video

கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளுமையான சூழல் நிலவினாலும், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related Video