மழைநீர் வடிகால் பணிகளில் திடீர் ஆய்வு: களம் இறங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் !

Share this Video

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை டோமிலோஸ் சாலை மற்றும் அங்காளம்மன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் K.G. அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறும் வகையில் வடிகால் பாதைகள் சீராக உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்ட அவர், அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.

Related Video