திருச்சிக்கு வரும் முதலமைச்சர் விஜய்! புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!

Share this Video

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் திருச்சிக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, அங்குள்ள புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Video