
மக்கள் பிரச்சினைகளை தீர்க்கத் தவறிய அரசு! – சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் சூழ்நிலை, கட்சி செயல்பாடுகள் மற்றும் நடப்பு மக்கள் பிரச்சினைகள் குறித்தும் தனது கருத்துக்களையும் கண்டனங்களையும் விவரித்து உரையாற்றினார்.