அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு மற்றும் டிஜிட்டல் வசதிகள் துவக்கம்.

Share this Video

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்கியதோடு, நவீன கற்றல் வசதிக்கான ஸ்மார்ட் போர்டுகளையும் (Smart Boards) முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video