தூத்துக்குடி V.O.C. துறைமுகத்திற்கு வருகை தந்தது 'MV Nawtabhum' பிரமாண்ட சரக்குக் கப்பல்!

Share this Video

தூத்துக்குடி V.O.C. துறைமுகத்திற்கு 'MV Nawtabhum' என்ற பிரதான கன்டெய்னர் சரக்குக் கப்பல் வருகை தந்துள்ளது. இந்த புதிய கப்பல் சேவையின் மூலம் தெற்கு சீனா மற்றும் வியட்நாம் நாடுகளுடனான கடல்சார் வணிகத் தொடர்பு மேலும் வலுவடைந்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலான இக்கப்பல் வருகை தொடர்பான நேரடிக் காட்சிகள்.

Related Video