யூடர்ன் அடித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! இணையபோகும் கட்சி தவெகவா? திமுகவா? வெளியான தகவல் !

Share this Video

AIADMK: சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். இதனால் இவர்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களிடம் தொடர்ந்து ஆலோசனை ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video