கைது செய் கைது செய்.. அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்

Share this Video

மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை ஒன்றை தூளாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video