
நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
நேபாளத்தின் திரிசூலி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் டிரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தீவிரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும், சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து JCB இயந்திரங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.