Vijay Vs DMK..? விஜய் சொன்னால் சொல்லட்டும். தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும். தெறிக்கவிடும் EPS

Share this Video

Vijay Vs DMK..? விஜய் சொன்னால் சொல்லட்டும்.. தேர்தல் முடிந்ததும் தெரிந்துவிடும்.. தெறிக்கவிடும் EPS வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக.., தவெக இடையே தான் போட்டி என விஜய் சொல்லிவரும் நிலையில், தேர்தல் முடிவுகள் வந்தவுடன் போட்டி யார் யாருக்கு இடையே என்பதை விஜய் தெரிந்து கொள்வார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video