
அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ்.. ஓபிஎஸ் அட்டாக்!
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிர்வாகியுமான ஓபிஎஸ், தேனியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''அதிமுக நின்ற இடங்களில் எல்லாம் பாஜக போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்து விட்டார்'' என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.