ஆட்சிக்கு வருவதற்கு முன் வீரவசனம் பேசினார்கள்..! 2021 தேர்தல்ல ஏன் தோத்தாரு..? இ.பி.எஸ் கேள்வி

Share this Video

"ஆட்சிக்கு வருவதற்கு முன் வீரவசனம் பேசினார்கள்.. ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிற நிலையில் உள்ளது" என்று தமிழக அரசின் செயல்பாடுகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

Related Video