கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது

Share this Video

கிளுகிளுப்பைக் காட்டி குழந்தையை வசீகரிப்பவர்களிடம் குழந்தைகள் செல்லும்... ஆனால் தாயிடம் தான் அந்த குழந்தை திரும்பி வரும்! கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது!"தமிழக அரசியல் களம் மற்றும் தற்போதைய சூழல் குறித்த இந்த அதிரடியான பேச்சு மற்றும் முழுமையான விவரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Video