"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"

Share this Video

சென்னை: தமிழக மின்சாரத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) நிதி நிலைமை மற்றும் திட்டப்பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். மின் வாரியத்தின் தற்போதைய கடன்கள், இழப்புகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் உண்மை நிலையை விளக்கும் வகையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video