
இந்த தேர்தல் தமிழ்நாடு அணி vs டெல்லி அணிக்கு இடையே தான் போட்டி ! அன்பில் மகேஷ் பேட்டி
இந்த தேர்தல் தமிழ்நாடு அணி vs டெல்லி அணிக்கு தான் போட்டி என்று நாங்கள் ஏன் சொல்லுகிறோம் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் . நம்முடைய மாநிலத்தில் நமக்கு என்ன தேவை என்று நமக்குத்தான் தெரியும் அவர்களுக்கு தெரியாது . டெல்லியில் உட்கார்ந்துக்கொண்டு நாங்கள் சொல்லுவது தான் நீங்கள் செய்ய வேண்டும் என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது என அன்பில் மகேஷ் பேட்டி .