
Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
Egg Price Hike: நாடு முழுவதும் முட்டை விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழகத்தில் முட்டை விலை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.