எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

Share this Video

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நான் திடீர் ஆய்வு மேற்கொள்வேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video