அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் அதிரடி....கதிகலங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் !

Share this Video

தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் தகித்துக்கொண்டிருக்கும் வேளையில், அதிமுக தலைமையில் இருந்து கிளம்பும் தகவல்கள் அறிவாலயத்தையே உற்றுநோக்க வைத்திருக்கின்றன. யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைவிட யாருக்கெல்லாம் கொடுக்கக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி காட்டி வரும் வேகம், அக்கட்சியின் மூத்த தலைவர்களையே கதிகலங்க வைத்துள்ளது.

Related Video