
எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்.. பிரசாரத்தை தொடங்கினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது தெலங்கானா முன்னாள் ஆளுநரும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் உடன் இருந்தார்.