திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம்!

Share this Video

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.திருச்சியில் தொண்டர்களின் உற்சாக வரவேற்பு. திமுக அரசின் தோல்விகள் மற்றும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த முக்கிய கருத்துக்கள்.பிரச்சாரத்தின் போது திரண்டிருந்த பிரம்மாண்ட மக்கள் கூட்டம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video