தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!

Share this Video

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தனது கருத்துகளைத் விரிவாகத் தெரிவித்தார்.

Related Video