த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..

Share this Video

தமிழக சட்டசபையில் த.வெ.க அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக உரையாற்றினார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி, இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அ.தி.மு.க ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video