
விசாரணைக்கு பின் எ.வ.வேலு அதிரடி பேட்டி ! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வாசலில் பரபரப்பு !
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த வழக்கு மற்றும் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து காரசாரமாகப் பேட்டி அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தின் வெளிப்பக்கக் காட்சிகள் மற்றும் அவரது பேட்டி இதில் இடம்பெற்றுள்ளன.