"ஆதாரம் எங்கே?" - பேரவையில் எ.வ.வேலு சீற்றம்! அவை மரபை மீறும் எதிர்க்கட்சிகள்!

Share this Video

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சியினர் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமின்றி முன்வைத்த அவதூறு குற்றச்சாட்டுகளை அவைப்பதிவேட்டில் (Records) இருந்து உடனடியாக நீக்க (Expunge) வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான எ.வ.வேலு சபாநாயகரிடம் காட்டமாக வலியுறுத்தினார்.

Related Video