திருச்சி : அமைச்சர் நேருவின் பேச்சுக்கு துரை வைகோ பரபரப்பு பதில் !

Share this Video

திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, அமைச்சர் கே.என். நேருவின் சமீபத்திய பேச்சு குறித்து விரிவாக பதிலளித்தார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தமக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டது குறித்தும், அப்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். மேலும், திருச்சியில் ஜி கார்னர் மேம்பாலம், சஞ்சீவ் நகர் சப்வே திட்டங்கள் மற்றும் புதிய இ.எஸ்.ஐ (ESI) மண்டல அலுவலகம் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு பணிகள் குறித்தும், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றியும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

Related Video