ஆளுநரின் கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம்!

Share this Video

"உதவி வேண்டுமானால் ஆளுநர் மாளிகையை அணுகலாம்" என்று கூறிய தமிழக ஆளுநரின் கருத்துக்கு, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் தனது பாணியில் நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார்.

Related Video