
TVK நிர்வாகி சரத் சர்ச்சை வீடியோ விவகாரம்
வேலூரில் பரபரப்பு: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) நிர்வாகி சரத் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை வீடியோ விவகாரத்தைக் கண்டித்து, வேலூரில் திமுக (DMK) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்