வாயை_திறங்க_CM..! சட்டப்பேரவையில் முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள்!

Share this Video

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று புதிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, எதிர்க்கட்சியான திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video