TVK தலைவர் சரத்திற்கு எதிராக சென்னையில் வெடித்த திமுக போராட்டம் ! களமிறங்கிய சேகர்பாபு!

Share this Video

தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் சரத் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திமுகவினர் மற்றும் திமுக மாணவர் அணியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய திமுக தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Related Video