
Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?
Meena Jayakumar Vs Sengottaiyan: முன்னாள் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.