2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை Manifesto முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது

Share this Video

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை (Manifesto) குழு முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள், மக்கள் நல திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video