திமுக அரசிற்கு சவால்: மூடப்பட்ட 717 மதுக்கடைகளின் கடை எண் மற்றும் விலாசம் வெளியீடு!

Share this Video

சட்டமன்ற கூட்டத்தொடரில் 717 மதுக்கடைகள் மூடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மூடப்பட்ட அனைத்து கடைகளின் கடை எண் மற்றும் முழுமையான விலாசத்துடன் கூடிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்தவுடன் இந்த முகவரிப் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம் என சட்டப்பேரவையில் பேசப்பட்டுள்ளது. திமுக அரசு இதுபோன்ற கடை எண் மற்றும் விலாசத்துடன் மூடப்பட்ட கடைகளின் பட்டியலை வெளியிட முடியுமா என்ற கேள்வியுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

Related Video