தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Share this Video

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் நாசர், காங்கிரஸ் தலைவர் இதயத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்று நோன்பு திறந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video